டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஒருமணி நேரம் ஆலோசனை நடத்தினார் ஜோதிராதித்யா சிந்தியா

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியுடன் மத்தியப்பிரதேச காங்கிரஸ் அதிருப்தி தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா ஒருமணி நேரம் ஆலோசனை நடத்தினார். பிரதமர் மோடி உடனான சந்திப்பால் சிந்தியா பாஜகவில் சேரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: