சென்னை அண்ணாசாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது

சென்னை: சென்னை அண்ணாசாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 4 பேர் போலீசில் சிக்கினர். பைக் ரேசில் ஈடுபட்ட ஹரிஹரன், அனீப், கிஷோர், தருண் ஆகிய 4 பேரிடம் தேனாம்பேட்டை போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: