கர்நாடகாவில் சாலை விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்களின் குடும்பத்தினருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்

சென்னை: கர்நாடகாவில் சாலை விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்களின் குடும்பத்தினருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன் என ஆளுநர் கூறியுள்ளார்.

Related Stories: