சென்னை சென்னையில் நகைக்கடையின் காவலாளி வைத்திருந்த துப்பாக்கி தோட்டாக்கள் மாயம் Mar 05, 2020 பாதுகாப்பு நகைக்கடைக்கு சென்னை சென்னை: சென்னை அண்ணாநகரிலுள்ள நகைக்கடையின் காவலாளி வைத்திருந்த துப்பாக்கி தோட்டாக்கள் மாயமாகியுள்ளது. பாதுகாப்புக்கான துப்பாக்கியின் தோட்டாக்களை காணவில்லை எனப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.179.04 கோடியில் குடியிருப்பு, அச்சகம் திருமண மாளிகை, விளையாட்டு திடல்