குற்றம் பொன்னேரி அருகே 63 வயது முதியவர் வெட்டிக்கொலை Mar 03, 2020 பொன்னேரி பொலிஸ் விசாரணை கொலைகாரன் திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே 63 வயது முதியவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். முதியவர் சர்க்கரையை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து