அதிமுக அல்லது திமுகவுடன் கூட்டணி இல்லையெனில் கமல் வேறு நாட்டிற்கு தான் செல்ல வேண்டும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

மதுரை: அதிமுக அல்லது திமுகவுடன் கூட்டணி இல்லையெனில் கமல் வேறு நாட்டிற்கு தான் செல்ல வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.  மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Related Stories: