பாலியல் வன்கொடுமை செய்தவர் 24 ஆண்டுகளுக்குப்பின் போலீசாரால் கைது

புதுச்சேரி: இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சுதாகர் என்பவர் 24 ஆண்டுகளுக்குப்பின் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். கேரளாவில் தலைமறைவாக இருந்த சுத்தக்கரை திருநள்ளார் போலீசார் கைது செய்து காரைக்கால் அழைத்து வந்தனர். 1996ல் காரைக்கால் அருகே இளம்பெண்ணை கடத்தி வன்கொடுமை செய்த நிலையில் சுதாகர் தலைமறைவானார். கைது செய்யப்பட்ட சுதாகரை திருநள்ளார் போலீசார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

Related Stories: