தமிழகம் கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள ஜெயின் மெட்டல்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் 2.வது நாளாக ஐ.டி சோதனை Feb 26, 2020 ஐடி சோதனை தொழிற்சாலைகள் ஜெயின் உலோகம் தொழிற்சாலை Chumkitpundi கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள ஜெயின் மெட்டல்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் 2.வது நாளாக ஐ.டி சோதனை நடைபெற்று வருகிறது. ஜெயின் மெட்டல்ஸ் நிறுவனத்தின் 3 தொழிற்சாலைகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வடசென்னை தொகுதி வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் விளக்கம்
தேசிய ஊரக வேலை திட்ட விதிமுறையில் திருத்தம் செய்து குளம், குட்டை, ஊரணிகளை இயந்திரம் மூலம் தூர்வார வேண்டும்
“தமிழ்எங்கள் உயிரென்ப தாலே – வெல்லுந்தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே”: புரட்சிக்கவி பாவேந்தர் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு..!!