நாமக்கல்லில் விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டு வறுமையில் சிறுநீரகத்தை விற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின்

சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டு வறுமையில் சிறுநீரகத்தை விற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஹெரிவித்துள்ளார். மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, அதிமுக அரசின் மது விற்பனை இவற்றால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

Related Stories: