கடலூர் பத்தாம்பாக்கத்தில் ஜாபர் அலி என்பவர் வீட்டில் நடைபெற்ற என்ஜஏ சோதனை நிறைவு

கடலூர்: கடலூர் பத்தாம்பாக்கத்தில் ஜாபர் அலி என்பவர் வீட்டில் நடைபெற்ற என்ஜஏ சோதனை நிறைவு பெற்றது. ஜாபர் அலியின் வீட்டில் இருந்து வேப்டாப், செல்போன், உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பத்தாம்பாக்கத்தில் ஜாபர் அலி வீட்டில் காலை 6 மணி முதல் 9 மணி வரை என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Related Stories: