எம்ஜி மார்வல் எக்ஸ்

மின்சார வாகன சந்தையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் எம்ஜி மார்வல் எக்ஸ் மின்சார கார் உள்ளது. இந்த காரை சீன நிறுவனமான செயிக்-கீழ் எம்ஜி வடிவமைத்துள்ளது. இந்த கார், முதல்முறையாக 2017ம் ஆண்டு நடைபெற்ற ஷாங்காய் வாகன ஷோவில் காட்சியளித்தது. இந்த கார், ஓட்டுனர் உதவி இல்லாமல் இயங்கக்கூடிய லெவல் மூன்றாம் நிலை தன்னாட்சி வசதிகொண்ட எலெக்ட்ரிக் கார் ஆகும். இதுமட்டுமின்றி, எண்ணற்ற புதிய நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இந்த காரில் நிறுவப்பட்டுள்ளன. இது, அதிகபட்சமாக ஒரு முழுமையான சார்ஜில் 400 கிமீ தூரம் வரை செல்லும். இந்தியாவில் இதற்கு டிமாண்ட் ஏற்படுமேயானால், இந்தியாவில் களமிறக்க எம்ஜி தயாராக உள்ளது.

Related Stories: