காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு தொடர்பான சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின

சென்னை: காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு தொடர்பான சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு தொடர்பாக எஸ்பிஐ, ஏடிஎஸ்பி வீடுகள் உள்ளிட்ட 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

Related Stories: