டப்பிங் யூனியன் தேர்தலில் போட்டியிட பாடகி சின்மயி தாக்கல் செய்த வேட்பு மனு தள்ளுபடி

சென்னை: டப்பிங் யூனியன் தேர்தலில் போட்டியிட பாடகி சின்மயி தாக்கல் செய்த வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. டப்பிங் யூனியன் சட்ட விதிப்படி சின்மயி வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: