தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார் மீராபாய் சானு

டெல்லி: தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தனது சொந்த தேசிய சாதனையை மீராபாய் சானு முறியடித்துள்ளார். தேசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 203கி எடையை தூக்கி, தனது சொந்த தேசிய சாதனையை மீராபாய் சானு முறியடித்தார்.

Related Stories: