உலக அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இரண்டு இடங்களை ஆக்கிரமித்த இந்திய பட்ஜெட்

டெல்லி: உலக அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இரண்டு இடங்களை இந்திய பட்ஜெட் ஆக்கிரமித்துள்ளது. இன்று 2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

Related Stories: