வாரக்கடனுக்கு வங்கிகளே காரணம் என்று குற்றம் சாட்டிய மத்திய அரசு தற்போது தவறை உணரவிருப்பதாக ப.சிதம்பரம் விமர்சனம்

டெல்லி: வாரக்கடனுக்கு வங்கிகளே காரணம் என்று குற்றம் சாட்டிய மத்திய அரசு தற்போது தவறை உணரவிருப்பதாக ப.சிதம்பரம் விமர்சனம் செய்தார். சரியான முறையில் கொடுக்கப்பட்ட கடன்களும் வாராக் கடனாக மாறியிருப்பதை மத்திய அரசு திடீரென கண்டுபிடித்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் வாராக்கடன் பிரச்சனைக்காக எத்தனையோ நேர்மையான அதிகாரிகள் விசாரிக்கப்பட்டு உள்ளனர். சில வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு உள்ளதாக டிவிட்டரில் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: