மத்திய வெளியுறவுத்துறை செயலாளராக ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா டெல்லியில் பொறுப்பேற்றார்

டெல்லி: மத்திய வெளியுறவுத்துறை செயலாளராக ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா டெல்லியில் பொறுப்பேற்றுக் கொண்டார். நாட்டின் 33-வது வெளியுறவுத்துறை செயலாளராக ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா பொறுப்பேற்றுள்ளார்.

Related Stories: