அமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதராக தரண்ஜித் சிங் சாந்து நியமனம்

டெல்லி: அமெரிக்காவுக்கான புதிய இந்திய தூதராக தரண்ஜித் சிங் சாந்து நியமிக்கப்பட்டு உள்ளார். இதுவரை இலங்கைக்கான இந்திய தூதராக செயல்பட்டு வந்த தரண்ஜித் சிங்கை அமெரிக்காவுக்கான தூதராக மத்திய அரசு நியமித்தது.

Related Stories: