நிர்பயா வழக்கு குற்றவாளி பவனின் தந்தை தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி

டெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளி பவனின் தந்தை தாக்கல் செய்த சீராய்வு மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சாட்சியம் அளித்த நபரின் தகவல் நம்பகத்தன்மையற்றது என பவனின் தந்தை சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Related Stories: