ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காவிரி விவசாயிகள் சங்கம் வழக்கு தாக்கல்

டெல்லி: ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காவிரி விவசாயிகள் சங்கம் வழக்கு தாக்கல் செய்துள்ளது. மாநில அரசின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை காவிரி டெல்டாவில் செயல்படுத்த ஜனவரி 16-ல் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஹைட்ரோகார்பன் திட்டத்தால் காவிரி டெல்டாவில் விவசாயம் அழியும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: