பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், இயக்குநர் கரண் ஜோஹர் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

டெல்லி: கலைப்பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கலீ ஷபி மஹபூப், ஷேக் மஹபூப் சுபானிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது .தமிழகத்தில் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சிறந்து விளங்கிய பிரதீப்புக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், இயக்குநர் கரண் ஜோஹர், தயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: