டெல்லி ஜனவரி 30ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்

புதுடெல்லி: டெல்லி ஜனவரி 30ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து ஆலோசிக்க எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: