ஜனநாயக நாடுகளின் பட்டியலில் இந்தியா 10 இடங்கள் பின்னோக்கி சென்றுள்ளது: ப.சிதம்பரம்

டெல்லி: ஜனநாயக நாடுகளின் பட்டியலில் இந்தியா 10 இடங்கள் பின்னோக்கி சென்றுள்ளது என முன்னாள் நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். இது நாடு பயணித்துக் கொண்டிருக்கும் திசை அறிவிக்கும் அபாய ஒலி எனவும் கூறினார்.

Related Stories: