அசாம் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட 8 அமைப்புகளை சேர்ந்த 644 தீவிரவாதிகள் சரண்: 177 துப்பாக்கிகள் பறிமுதல்

அசாம்: அசாம் மாநிலத்தில் தடை செய்யப்பட்ட 8 அமைப்புகளை சேர்ந்த 644 தீவிரவாதிகள் சரண் அடைந்துள்ளனர். சரணடைந்த 644 தீவிரவாதிகளிடம் இருந்து 177 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: