புதுச்சேரியில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் நிகழ்ச்சி

புதுச்சேரி: சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் நிகழ்ச்சி புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம், முதல்வர் நாராயணசாமி மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Stories: