காரைக்காலில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

காரைக்கால்: காரைக்காலில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2012-ல் அம்ப்பத்தூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளவரசன் என்பவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: