உயிரைத் துச்சமாக மதித்து தீரச்செயல்களில் ஈடுபட்ட 10 சிறுமிகள் மற்றும் 12 சிறுவர்களுக்கு தீரச்செயல் விருது

டெல்லி: உயிரைத் துச்சமாக மதித்து தீரச்செயல்களில் ஈடுபட்ட 10 சிறுமிகள் மற்றும் 12 சிறுவர்களுக்கு தீரச்செயல் விருது வழங்கப்பட்டது. டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விழாவில் விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: