டெல்லியில் தேவாலயத்தில் நடைபெறும் பிரார்த்தனையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

டெல்லி: டெல்லியில் உள்ள தி கதீட்ரல் சர்ச் ஆஃப் தி ரிடெம்ப்ஷனில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் காலை ஆராதனையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். கிறிஸ்துமஸ் உணர்வு நமது சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஊக்குவிக்கட்டும் என தனது சமூக வலைதள பக்கத்தில் மோடி பதிவிட்டுள்ளார்.

Related Stories: