அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தை சென்னையில் இருந்து மாற்றக்கூடாது: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தை சென்னையில் இருந்து மாற்றக்கூடாது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தை சென்னையிலிருந்து மாற்ற அரசு பரிசீலிப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன் என்று அவர் தெரிவித்தார்.

Related Stories: