சென்னை அடுத்த கேளம்பாக்கம் அருகே படூரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

சென்னை: சென்னை அடுத்த கேளம்பாக்கம் அருகே படூரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்த மர்மநபர்கள் குறித்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: