ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சென்னையை சேர்ந்த பிரஜ்னீஸ் குணேஸ்வரன் ஒற்றையர் பிரிவில் தோல்வி

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த பிரஜ்னீஸ் குணேஸ்வரன் ஒற்றையர் பிரிவில் தோல்வியடைந்தார். முதல் சுற்றில் ஜப்பானில் தாட்சுமோ இட்டோவிடம் 6-4, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

Advertising
Advertising

Related Stories: