பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக ஜே.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமித்ஷாவுக்கு பதிலாக ஜே.பி.நட்டா பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜே.பி.நட்டாவுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertising
Advertising

Related Stories: