நிர்பயா கொலையாளிகள் 4 பேருக்கு பிப்ரவரி 1-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு

டெல்லி: நிர்பயா கொலையாளிகள் 4 பேருக்கு பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. மரண தண்டனையை நிறைவேற்ற புதிய உத்தரவை டெல்லி நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: