பிரதமர் மோடி பேலூர் மாத் சென்று சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர் சிலைக்கு அஞ்சலி

கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி மோடி பேலூர் மாத் சென்று சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினார். பிரதமர்மோடி 2 நாள் பயணமாக நேற்று மேற்கு வங்கம் சென்றார். இந்நிலையில் இன்று காலை சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினார்.

Related Stories: