டெல்லி படிப்பார்கஞ்ச் தொழிற்சாலை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

டெல்லி: டெல்லி படிப்பார்கஞ்ச் தொழிற்சாலை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 32 வாகனங்களுடன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: