தூத்துக்குடியில் பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு 144 தடை உத்தரவு

தூத்துக்குடி : தூத்துக்குடியில் நாளை முதல் 11-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அலங்காரதட்டு பகுதியில் பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை மாலை 6 மணி முதல் 11-ம் தேதி காலை 6மணி வரை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: