மண்ணச்சநல்லூர் ஒன்றியம் 4வது வார்டில் போட்டியிட்ட அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன் தோல்வி

திருச்சி: மண்ணச்சநல்லூர் ஒன்றியம் 4வது வார்டில் போட்டியிட்ட அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன் தோல்வி அடைந்துள்ளார். திமுக வேட்பாளர் ஸ்ரீதரிடம் 1,307 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

Related Stories: