சொல்லிட்டாங்க…

* மொழி சிதைந்தால், இனம் சிதையும். இனம் சிதைந்தால், நம்முடைய பண்பாடு சிதைந்துவிடும். பண்பாடு சிதைந்தால், நம்முடைய அடையாளம் போய்விடும். முதல்வர் மு.க.ஸ்டாலின்

* கூட்டணி ஆட்சி என்று நாங்கள் சொல்லவில்லை. கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெறுவது இனிமேல்தான் முடிவாகும். பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

Related Stories: