கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் 21வது வார்டில் 30ம் தேதி மறுவாக்குப்பதிவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் 21வது வார்டில் 30ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குசீட்டில் சுயேச்சை வேட்பாளர் லலிதாவின் தேர்தல் சின்னம் மாறி இருந்ததால் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Related Stories: