விளையாட்டு பியூஷ் சாவ்லாவை ரூ.6.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி Dec 19, 2019 சென்னை சூப்பர் கிங்ஸ் புஷ் சாவ்லா கொல்கத்தா: இந்திய ஸ்பின்னர் பியூஷ் சாவ்லாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.6.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ஜாகீர் கானை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. ஆஸ்திரேலியா ஸ்பின்னர் ஆடம் ஜாம்பாவை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை.
ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய இங்கிலாந்து வீரர்கள்: பெங்களூரு அணியின் வில் ஜேக்ஸ், ரீஸ் டாப்ளே வெளியேறினர்