காயமடைந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாருக்கு பதிலாக நவ்தீப் சைனி அணியில் சேர்ப்பு

டெல்லி: காயமடைந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாருக்கு பதிலாக நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேற்கு இந்திய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்கு முன் இந்திய அணியுடன் நவ்தீப் சைனி இணைகிறார்.

Related Stories: