டெல்லியில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது

டெல்லி: டெல்லியில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு டெல்லியில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது வன்முறை வெடித்து பேருந்து எரிக்கப்பட்டதை அடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories:

>