குற்றம் 6-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற 30 வயது காமூகன் போக்சோ சட்டத்தில் கைது Dec 13, 2019 கற்பழிப்பு கமுகுன் போக்சூ மாணவர் Gudiyattam வேலூர்: குடியாத்தம் அருகே சாந்திநகரில் 6-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்கார செய்ய முயன்ற காமூகன் வினோத்குமார் (30) என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை; திருமணமான 10 நாட்களில் பெண் இன்ஜினியர் தற்கொலை: காதல் கணவரிடம் போலீஸ் விசாரணை
சோழிங்கநல்லூர் தொகுதியில் முதல் நாள் பிரசாரத்திலேயே அதிமுக, பாஜகவினர் கடும் ரகளை: சாலையில் சென்ற இருவரை பிடித்து சரமாரி தாக்குதல்; இறந்தவரின் பிரேதத்தை எடுக்க விடாமல் அட்டூழியம்
கொளத்தூரில் நடந்த விஜய் பிரசார கூட்டத்தில் தேர்தல் விதிமீறல் நடந்ததாக போலீசில் புகார்: வழக்குப்பதிவு செய்யாமல் போலீஸ் விசாரணை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 70 வயது பூசாரிக்கு 178 ஆண்டுகள் சிறை: சிவகங்கை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
பூவிருந்தவல்லி த.வெ.க வேட்பாளர் பிரகாசம் மீது அக்கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண் பாலியல் புகார்
ஏழ்மையை பயன்படுத்தி இன்ஜினியரிங் மாணவிக்கு 3 ஆண்டுகள் பாலியல் தொந்தரவு நெல்லையில் தலைமறைவாக இருந்த அண்ணா பல்கலை. பேராசிரியர் ஞானவேல்பாபு கைது: தனிப்படை போலீசார் நடவடிக்கை