என் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடி என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி: ரஜினிகாந்த்

சென்னை: என் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடி என்னை வாழ்த்திய அனைவருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கும், நெஞ்சரா வாழ்த்திய தமிழ் மக்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும் நன்றி கூறியுள்ளார். அரசியல் பிரமுகர்கள், பல துறைகளை சேர்ந்த அன்பர்கள், பத்திரிகை, ஊடகங்களுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories: