தேசியவாத காங்., கட்சி தலைவர் சரத் பவாருக்கு மோடி டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து

டெல்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் நீண்ட ஆயுளுடனும், நலமுடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: