குடியுரிமை மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ரிட் மனு தாக்கல்

டெல்லி: குடியுரிமை மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ரிட் மனு தாக்கல் செய்தது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேறிய நிலையில் ஐ.யூ.எம்.எல். கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: