கொல்கத்தாவில் இருந்து அசாமின் திபரூகர் நகருக்கு செல்லும் விமான சேவை நிறுத்தம்

அசாம்: கொல்கத்தாவில் இருந்து அசாமின் திபரூகர் நகருக்கு செல்லும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. குடியுரிமை  சட்டம் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து அசாமில் போராட்டம் நடைபெற்று வருவதை அடுத்து விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

Related Stories:

>