குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா

டெல்லி: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி வருகிறார். மக்களவையில் மசோதா ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நிலையில் மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: