தமிழகம் ராமேஸ்வரத்தில் 7 மணிநேரமாக மின்தடை Dec 09, 2019 ராமேஸ்வரம் ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பிற்பகல் 2 மணி முதல் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் தீவுக்கு மின்சாரம் விநியோகிக்கும் மின்கம்பி, மண்டபம் அருகே துண்டிக்கப்பட்டுள்ளதால் 7 மணிநேரமாக மின்தடை நீடிக்கிறது.
கோவையில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதி கோரிய வழக்கு: நாளை விசாரணைக்கு எடுக்க ஐகோர்ட் ஒப்புதல்
வடசென்னை தொகுதி வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் விளக்கம்
தேசிய ஊரக வேலை திட்ட விதிமுறையில் திருத்தம் செய்து குளம், குட்டை, ஊரணிகளை இயந்திரம் மூலம் தூர்வார வேண்டும்