உலக நாடுகள் இடையேயான நீர் தரவரிசை அட்டவணையில் இந்தியாவுக்கு 120வது இடம்: நிதி ஆயோக்

டெல்லி: உலக நாடுகள் இடையேயான நீர் தரவரிசை அட்டவணையில் இந்தியாவுக்கு 120வது இடம் என்று நிதி ஆயோக் அறிக்கை அளித்துள்ளது. 122 நாடுகளின் நீர் தரவரிசைப் பட்டியலில் மிகவும் பின்தங்கி இந்தியா 120வது இடத்தில் உள்ளதாக நிதி ஆயோக் தகவல் அளித்துள்ளது.

Related Stories:

>